சிங்கத்தை ஏன் காட்டின் ராஜா என்று கூறுகிறோம்? என்னும் கதையின் மூலம் திருக்குறள் அதிகாரத்தை விளக்கி, குறளை வாசித்து விளக்குதல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். ( 69)
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
திருக்குறளை மூன்று முறை கூற வைத்து அதன் பொருளையும் வாசிக்க வைத்தல்.
நோட்டில் எழுத வைத்தல். திருக்குறளை எழுதும்போது சொற்களை கூறிக்கொண்டே எழுத வைத்தல்.
Reviews (0)
No reviews yet. Take a class with this teacher and help improve her or his profile by posting a first review!
Good-fit Instructor Guarantee
If you are not satisfied after your first lesson, Apprentus will find you another instructor or will refund your first lesson.
Online reputation
- Instructor since August 2024
- Phone number verified
- Google connected